இந்தியா, டிசம்பர் 9 -- நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள திகில் படமான கனெக்ட் ட்ரெய்லரை வியாழன் நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டனர்.

ட்ரெய்லர் முழுக்க திகில் நிறைந்தது. இதில் நயன்தாராவும், வினய் ராயும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். நயன்தாராவின் அப்பாவாக சத்யராஜ் நடித்து உள்ளார். மகள் அம்முவுடன் மகிழ்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையில் ஒரு பேய் எப்படி குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை ட்ரெய்லர் த்ரில்லிங்காக காட்டுகிறது.

லாக்டவுன் நேரத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளதால், படத்தின் முக்கிய காட்சிகள் போன் திரைகள் மூலம் படமாக்கப்பட்டது. கொரோனா பாசிட்டிவ் காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று என்று சத்யராஜிடம் நயன்தாரா கூறுவதும், வீட்டில் பேய் இருப்பது போல் காட்டுவதும் பரபரப்பானது.

இதுவரை இப்படி நடந்து கொண்டதில்லை என்று மகள் அ...