இந்தியா, பிப்ரவரி 13 -- Budhan Dev: நவகிரகங்கள் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் ஒரு மாதத்திற்கும் குறைவாக தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளடவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் புதன் பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று மகர ராசிக்கு சென்றார் இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். புதன் பகவானின் மகர ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.