இந்தியா, ஏப்ரல் 10 -- பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் நாளை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10 ஆண்டுகள் பாஜக உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைமை தேர்தல் அதிகாரி எம்.சக்ரவர்த்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அவர் தனது அறிவிப்பில், நமது கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் திருவிழாவின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம் என்று குறிப்பிட்டார். கிளை முதல் மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல்கள் முடிந்துவிட்டன. தற்போது மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்பமனுக்களை வரவேற்கிறோம் என்று தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
பாஜக தலைவர் உள்ளிட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.