இந்தியா, பிப்ரவரி 19 -- Anna Serial: பேச்சு வார்த்தை நடத்திய முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த பதிலடி, ஷண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி வெங்கடேஷை ஏற்றி விட, சௌந்தரபாண்டி முத்துபாண்டியை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

இதையும் படிங்க: Actress Shobana: 'விரதம் இருந்து செத்துட்டா.. ஆனா வடிவேலுவோட வச்சு பேசுறாங்க..' வேதனையில் ஷோபனா குடும்பம்

அதாவது சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் உன் தங்கச்சி வாழ்க்கையில் முன்னேற நீ தான் அவளை அமெரிக்கா அனுப்பி வைக்கணும் என்று சொல்கிறார். இத...