இந்தியா, ஏப்ரல் 8 -- Allu Arjun: ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் இன்று (ஏப்ரல் 8) தனது 43 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த பிறகு வரும் பிறந்தநாள் என்பதால் அவருக்கு இது மிகவும் சிறப்பானதாக உள்ளது.
43 வது பிறந்தநாளை இன்று குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடினார் அல்லு அர்ஜுன். ஐகான் ஸ்டார் கேக் வெட்டிய புகைப்படங்களை அவரது மனைவி ஸ்நேகா ரெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர்களது குழந்தைகள் ஆயன், ஆர்ஹா ஆகியோரும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அல்லு அர்ஜூன் பிறந்தநாள் கொண்டாட்டம்
அல்லு அர்ஜுன் அடுத்து இயக்குனர் அட்லியுடன் ஒரு திரைப்படத்தில் AA22 X A6 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்பட அறிவிப்பு ஐகான் ஸ்டாரின் பிறந்தநாள் விழாவான இன்று (ஏப்ரல் 8) வெளி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.