இந்தியா, மார்ச் 30 -- Ajith Kumar: நடிகர் அஜித் குமாரின் ஸ்டைலுக்கும் லுக்குக்கும் தமிழ்நாடு மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் ரசிகர்கள் உள்ளனர். அவரை கொண்டாடித் தீர்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இவரின் புகைப்படங்கள், பட அப்டேட்கள், குடும்பத்தினருடன் இருக்கும் நிகழ்வுகள், அறிக்கைகள் என சின்ன சின்ன விஷயத்தை கூட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க| அஜித்தும் நடிகை ஹீராவும் பிரிய யார் காரணம் தெரியுமா? வெளியான புது தகவல்..

அப்படிப்பட்ட ரசிகர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அஜித்தை ரசித்து ரசித்து உருவாக்கியுள்ளார். வித்தியாசமான கெட்டப்புகள், பழைய படங்களின் ரெபரன்ஸ் என ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்ய வேண்டும் எனத் துடித்து வருகிறார். இவரது ஒவ்வொ...