இந்தியா, ஏப்ரல் 12 -- Ajith Kumar: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக மாஸ் ஹிட் கொடுத்து வரும் நிலையில், அதனை ரசிகர்களுடன் கொண்டாட கூட நேரம் இல்லாமல் இருக்கிறார் அஜித் குமார். ஏற்கனவே, அவர் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக படப்பிடிபபுகளை எல்லாம் முடித்துக் கொடுத்த செய்தி நமக்கு தெரியும்.
ஜனவரியில் தொடங்கிய இவரது வெற்றிப் பயணம் இப்போது பிரான்ஸ் கார் பந்தய போட்டி வரை வந்துள்ளது. ஆம் ரசிகர்கள் எல்லோரும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாடி வரும் நிலையில், நடிகர் அஜித் குமார் ஐரோப்பாவில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய தொடர் பயண போட்டிகளை முடித்து விட்டு தற்போது பிரான்சில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்று வருகிறார். அதுகுறித்த தகவலையும் வீடியோக்களையும் அஜித்குமார் ரேஸிங் இணையதள பக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.