இந்தியா, ஏப்ரல் 11 -- Actress Trisha: குட் பேட் அக்லி படம் வெளியான பின்பு, ரடிகர்கள் எல்லாம் அஜித்தை பற்றியே பேசி தங்களது சந்தோஷத்தை கொண்டாடி வந்த நிலையில், அடுத்த நாளே நிலைமை அப்படியே மாறி இன்று அந்தப் படத்தில் நாயகியாக நடித்த த்ரிஷாவை பற்றி பேசி வருகின்றனர், அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்திற்கு பின் த்ரிஷா போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தான் இத்தனைக்கும் காரணம்.

மேலும் படிக்க| அன்புதான் எப்போதுமே.. திடீரென போட்டோ போட்டு குழப்பிய த்ரிஷா

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு காட்டமான கருத்தை பதிவிட்டதன் மூலம் த்ரிஷா சோசியல் மீடியா மத்தியில் பேசுபொருளாகியுள்ளார். அதுமட்டுமின்றி, த்ரிஷா தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் தெரிவித்த கருத்தால் நெட்டிசன்களே அவர் அவர் விருப்பத்திற்கும் யூக...