இந்தியா, மார்ச் 16 -- இளைActress Sreeleela: ஸ்ரீலீலா... தெலுங்கு சினிமா உலகில் சமீப காலமாக அதிகம் பேசப்படும் பெயர் இது. முன்னணி நடிகர்களுடன், இளம் நடிகர்களுடனும் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே நடித்து வருகிறார். 23 வயதிலேயே அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இத்தகைய பிரபல நடிகைக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீலீலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அப்படியானால் குழந்தைகள் எப்படி வந்தார்கள் என்று நீங்கள் கேட்கலாம்?

மேலும் படிக்க: நடிகை ஸ்ரீலீலா விஜய்யை உதாசினப்படுத்தினாரா? தீயாய் பரவும் தகவல்..

கவர்ச்சி, ஹாட்னெஸ், நடிப்பு என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஸ்ரீலீலாவுக்கு தங்க இதயமும் உண்டு. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், திருமணம் ஆகாமலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார...