இந்தியா, மார்ச் 29 -- Actress Sreeleeala: டோலிவுட்டில் தன் நடன அசைவுகள் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்ட நடிகை ஸ்ரீலீலா தற்போது கோலிவுட், பாலிவுட் என பிஸியாக நடித்து வருகிறார். இவர், பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகருடன் காதலில் விழுந்துவிட்டார் என செய்திகள் பரவத் தொடங்கின.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சம்பந்தப்பட்ட நடிகரின் தாயாரே அவர்களின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுவது போல பேசியுள்ள நிலையில், இப்போது நடிகர் கார்த்திக் ஆர்யனே வதந்திகளை ஊக்குவிக்கும் வகையிலான வேலையை செய்துள்ளார். இதனால், கார்த்திக் ஆர்யன்- ஸ்ரீலீலா ஜோடி தான் இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

கார்த்திக் ஆர்யன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீலீலாவுடன் டார்ஜிலிங்கில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில...