இந்தியா, ஜனவரி 29 -- Actress Shobana: மீண்டும் மீண்டும் சிரிப்பு, லொல்லு சபா, சில்லுனு ஒரு காதல், சிறுத்தை என தொட்ட இடமெல்லாம் ஹிட் கொடுத்த நடிகை தான் ஷோபனா. இவரை ஷோபனா எனத் தெரிந்தவர்களைக் காட்டிலும் செல்லத்தாயி எனச் சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் பேசப்பட்டது.

அப்படிப்பட்ட நடிகை, தற்கொலை செய்து கொண்டார் என்றால் யாராலும் அவ்வளவு எளிதில் நம்ப முடியாது. அவர் தற்கொலை செய்யும் எண்ணத்திற்கு செல்ல காரணம் என்ன, அவர் வாழ்வில் நடந்தது என்ன என்பது பற்றி அவரது அக்கா அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், "இன்னும் என்னோட தங்கை மறைவிலிருந்து என்னால மீண்டு வர முடியல. எனக்கு இருந்தது அவ மட்டும் தான். அவகிட்ட தான் எல்லாம் ஷேர் பண்ணுவேன். எங்க அம்மா அப்பா 2 பேருமே டிராமா ஆர்டிஸ்ட். எங்க அம்மா 5 வயசு...