Hyderabad, ஏப்ரல் 2 -- Actress Shalini Pandey: விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என இந்திய ரசிகர்களுக்கு நெருக்கமான நடிகையாக மாறியவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் 100% காதல், நிசப்தம், கொரில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஜோதிகா, நிமிஷா சஜயனுடன் இணைந்து 'டப்பா கார்ட்டெல்' என்ற வெப் தொடரிலும் நடித்து பெயர் பெற்றார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தென்னிந்திய இயக்குநர் ஒருவரால் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| அழகு மாறாத பதுமை ஷாலினி பாண்டே.. சூப்பர் போட்டோஸ் இங்கே..

அந்தப் பேட்டியில் பேசிய ஷாலினி பாண்டே தனது தொழில் வாழ்க்கை குறித்து பேசி...