இந்தியா, பிப்ரவரி 23 -- Actress Poonam Pandey Video: நடிகை பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஆண், அவரை லிப் கிஸ் செய்ய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இதனை மக்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. இந்த நபரின் செயலும் பூனம் பாண்டேவின் புதிய பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், முத்தம் கொடுக்க முயன்ற அந்த ஆணின் விவரங்களும் வெளியாகியுள்ளன.

நடிகை பூனம் பாண்டேவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒரு ஆண், அவரை லிப் கிஸ் செய்ய முயன்ற வீடியோ வைரலாகி வருகிறது. இது பூனம் பாண்டேவின் புதிய பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த ஆணின் விவரங்களும் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: பூனம் பாண்டே புற்றுநோயால் மரணமா? மக்களிடம் விளையாடிய நடிகைக்கு நோட்டீஸ்

நடிகை பூனம...