Bangalore, மார்ச் 18 -- Actress Malaika Arora: ரியாலிட்டி ஷோக்களில், நடுவர்களை ஈர்க்க பல போட்டியாளர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், சில முயற்சிகள் பார்வையாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற ஒரு அனுபவத்தை நடிகை மலைக்கா அரோரா அனுபவித்தார்.

ஹிப் ஹாப் இந்தியா சீசன் 2 (Hip Hop India Season 2)ல் 16 வயது சிறுவனின் நடவடிக்கைக்கு மலைக்கா அரோரா கண்டனம் தெரிவித்தார். போட்டியாளரின் அசௌகரியமான செயலை கண்டுகொண்ட மலைக்கா, கோரியோகிராஃபர்- இயக்குனர் ரெமோ டெசோசாவை சோகமாக பார்த்தார். பின்னர், போட்டியாளரை அழைத்து கண்டித்தார்.

மேலும் படிக்க: உனக்கு 39.. எனக்கு 51.. நடிகர் அர்ஜூன் கபூருடன் உறவை உறுதி செய்த மலைக்கா அரோரா

ஹிப் ஹாப் இந்தியா சீசன் 2, MX பிளேயரில் மார்ச் 14 அன்று ஒளிபரப்பானது. இந்த ஷோவில், மலைக்கா ...