Hyderabad, மார்ச் 19 -- Actres Jhanvi Kapoor: நடிகை ஜான்வி கபூருக்கு காதலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இவர்கள் இருவரின் பெயர்கள் அடிக்கடி டிவிக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் உலா வந்த நிலையில், ஜான்வியின் காதலர் ஷிகர் பஹாரியா பெயர் தற்போது மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. ஆனால், அதற்கான காரணம் ஜான்வி கபூர் அல்ல.

மேலும் படிக்க: ஜான்வி கபூர் அப்படி பாராட்டித் தள்ளும் நபர் யார்? அவருக்கம் ஜான்விக்கும் என்ன தொடர்பு?

ஷிகர் பஹாரியா நடிகை ஜான்வி கபூரை காதலிப்பதால் அவரது சாதி குறித்து குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவரின் கருத்துக்கு கோபமடைந்து எதிர்வினை ஆற்றியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒன்று இருந்தால் அது உங்கள் சிந்தனை மட்டுமே என்று அவர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஷிகர், ஜான்வி...