இந்தியா, மார்ச் 18 -- Actor Sarathkumar: நடிகை ராதிகாவின் மகள் ரயான், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் சரத் குமாரை எப்படி தனது தந்தையாக ஏற்றுக் கொண்டார். அவருக்கும் தனக்குமான உறவு குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், " எனக்கு எல்லாமே என் அப்பா தான். அந்த வயசுல எனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எல்லாமே அவர்கிட்ட இருந்து கிடைச்சது. அவர் என்ன பாத்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கு எனக்கான எல்லா சப்போர்ட்டும் அவர் தான் பண்றாரு.

மேலும் படிக்க: என்ன நடிக்க கேக்க வந்த டைரக்டர நான் வீட்டுக்குள்ளவே விடல.. ராதிகா ஷேரிங்ஸ்

சின்ன வயசுல இருந்தே நான் அப்பாவ (சரத் குமார்) பாத்திருக்கேன். அம்மாவோட ஃப்ரண்டா அவர நிறைய முறை பாத்திருக்கேன். கார்கில் டை்ல இவங்க எல்லாம் சேர்ந்து புரொகிராம் பண்ண...