இந்தியா, மார்ச் 4 -- Actor Karthi: மைசூரில் நடைபெற்று வந்த சர்தார் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளியான தகவலின் படி, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் கார்த்தியின் காலில் பயங்கர அடிபட்டுள்ளதாம். இதனால், படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு படக்குழுவினர் அனைவரும் உடனடியாக வீடு திரும்பியதாகத் தெரிகிறது.

விபத்தால் நடிகர் கார்த்தியின் காலில் வீக்கம் ஏற்பட்டதால் அவர் ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அனைவரும் சென்னை திரும்பினராம்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....