இந்தியா, ஏப்ரல் 4 -- விஜய் டிவியில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த புகழ் மூலம் இவர் கூகுள் குட்டப்பா, ஐத்தலக்கா, காடு, யாத்ரீகன் போன்ற படங்களில் நடித்திருப்பார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது தர்ஷனை சுற்றி விடாமல் சர்ச்சைகள் கிளம்பி வருகிறது.

மேலும் படிக்க| இல்லாதவன ஏன் செய்றீங்க.. இருமுனை கத்தி.. பாலாஜி முருகதாஸ் கேள்வி

இந்த நிலையில், தற்போது தன் வீட்டின் அருகே பார்க்கிங் பிரச்சனையில் சிக்கி கைகலப்பு வரை சென்று போலீசாரிடம் புகாரளித்துள்ளார். சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டிற்கு முன், யாரோ காரை பார்க் செய்து விட்டதாகவும் இதனால் 20 நிமிடங்களுக்கு மேல் தான் ரோட்டிலேயே நின்றதாகவும் கூ...