இந்தியா, மார்ச் 31 -- Actor Dhanush: கோலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள தனஷ் தற்போது படங்களில் நடிப்பது, படங்களை இயக்குவது என பிஸியாகவே இருக்கிறார். அவர், கேப்பே விடாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்படி இருக்கையில், சில நாட்களுக்கு பின் மீண்டும் தனுஷின் கால்ஷீட் பிரச்சனை தலை தூக்கி உள்ளது.

தனுஷ் தங்கள் படத்தில் நடப்பதாகக் கூறி முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் பங்குதாரர், கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டு மீண்டும் பஞ்சாயத்தை கிளப்பியுள்ளார். அதில் ஆர்.கே. செல்வமணியிடம் பல கேள்விகளை கேட்டுள்ளார்.

மேலும் படிக்க| ஏகப்பட்ட பேரிடம் அட்வான்ஸ் வாங்கிய தனுஷ்.. தயாரிப்பாளர் சங்கம் போட்ட உத்தரவு..

அந்த அறிக்கையில், "திரு. ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு, 06...