இந்தியா, ஜூன் 7 -- நடிகர் ஆமிர் கானின் தாயார் ஜீனத் ஹுசைன் வரும், ஜூன் 13 அன்று 91 வயதை எட்டவுள்ளார். இந்த சமயத்தில் அவர் ஆமிர் கானின் வரவிருக்கும் படமான 'சித்தாரே ஜாமீன் பார்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க| ஹிந்தி படத்திற்காக தனுஷ் போட்ட புதிய கெட்டப்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்.. வைரலாகும் போட்டா!
இந்தியா டுடேவின் செய்தியின்படி, ஆமிர் கானிடம் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா உங்களது அம்மாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முடியுமா என கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து ஆமிர் அவரதுது தாயாரிடம் கேட்டார். ஆமிர் கானின் சகோதரி நிக்கத் கான் கூட 'சித்தாரே ஜாமீன் பர்' படத்தில் நடித்துள்ளார்.
'சித்தாரே ஜாமீன் பர்' இயக்குனர் ஆமிர் கானின் அம்மாவை படத்தில் சேர்க்க விரும்பினார். இதுவரை ஒருபோதும் தன் படப்பிடிப்பு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.