இந்தியா, மே 18 -- நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் மீது மக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் நேற்று மே 17 அன்று வெளியானது. இந்த லெஜண்டரி நடிகர் மணி ரத்னத்துடன் மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க| 'உங்க எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் நான் பொறுப்பல்ல.. நான் என்னோட பெஸ்ட்ட தரேன்' வாடிவாசல் எதிர்பார்ப்புக்கு வெற்றிமாறன் பதில்
ஆனால், வெளியான டிரைலரில் உள்ள கமல் ஹாசனின் ரொமான்ஸ் காட்சிகளையும் முத்தக்காட்சிகளையும் பார்த்த ரசிகர்கள் அதுகுறித்து சில கருத்துகளை முன் வைத்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை கமல் ஹாசனுக்கு ஜோடியாக காட்டப்பட்ட அபிராமி மற்றும் த்ரிஷாவின் வயதைப் பற்றி தான்.
ஒருவர், கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா கிருஷ்ணனின் காட்சியின...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.