இந்தியா, ஜூன் 19 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். அப்போது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும் அவ்வாறு யோகங்களின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் குரு மற்றும் புதன் இவர்கள் இருவரும் சேர்ந்து தசாங்க யோகத்தை உருவாக்க உள்ளனர். வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி புதன் மற்றும் குரு இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் 36 டிகிரி கோணத்தில் அமர்ந்திருக்கின்றனர். இது தசாங்க யோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த யோகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
குரு புதன் தசாங்க யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.