இந்தியா, ஏப்ரல் 11 -- பான்-இந்தியா என்ற சொல், தேசிய அளவில் ஈர்ப்பு உள்ள படங்களை விவரிக்க சமீபத்தில் உருவாக்கப்பட்ட வார்த்தையாக இருக்கலாம். ஆனால் இந்த சொல் உருவாக்கப்படுவதற்கு முன்பே இதுபோன்ற படங்கள் திரையுலகில் இருந்தன. பல இதுபோன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றாலும், சில தோல்வியையும் அடைந்தன. அவற்றில் ஒன்று 1991 ஆம் ஆண்டு வெளியான ஒரு படம். அந்தக் காலத்தின் மூன்று மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்தும் 4 மொழிகளில் வெளியாகியும் மிக மோசமாக தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தால் தயாரிப்பாளரே திவாலான கதையும் உண்டு.

மேலும் படிக்க| முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பேச தாரணம் என்ன? வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த ரஜினிகாந்த்

1988 ஆம் ஆண்டில், கன்னட நடிகரும் திரைப்பட இயக்குனருமான வி. ரவிச்சந்திரன் ஒரு பெரிய திட்டத்தை தீட்டினார்...