இந்தியா, ஜூன் 10 -- தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்துள்ள கிங்டம் திரைப்படம் வெளியாவதில் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே இரண்டு முறை படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அதே நிலை தொடர இருப்பதாகத் தெரிகிறது.
மேலும் படிக்க| ஓடிடியில் வித்தியாசமான படங்களை பார்க்க விருப்பமா? இந்த ஹாரர் த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணாதீங்க!
இந்த ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்தை ஜூலை 4ஆம் தேதி வெளியிடுவோம் என்று கடந்த மாதம் படக்குழு புதிய தேதியை அறிவித்தது. ஆனால், அந்த தேதியில் கூட இந்த படம் வெளியாகாது என்று புதிய தகவல் பரவி வருகிறது. வேறொரு தேதி ஒன்றும் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் இதோ...
கிங்டம் திரைப்படம் ஜூலை 4ஆம் தேதியிலிருந்து ஒத்திவைக்கப்படுவது உறுதியாகிவிட்டது என்று திரையுலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. வேற...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.