இந்தியா, மே 18 -- இஓஎஸ்-09 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோ ஏவும் 101-வது செயற்கைகோள் ஆகும். இந்த நிலையில், ராக்கெட்டின் 3ஆவது அடுக்கு பிரிவதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க | இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி, தகுதி என்ன, விவரங்கள் உள்ளே
மேலும் படிக்க | ISRO: 'வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்': உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத்
இந்த பணியில் உண்மையில் என்ன தவறு நடந்தது என்பது குறித்த விவரங்களை இஸ்ரோ இதுவரை வெளியிடவில்லை. இரண்டாவது கட்டம் வரை எல்லாம் நன்றாக இருந்தது, இருப்பினும், மூன்றாவது கட்டத்தில் ஏற்ப்பட்ட தொழில் நுட்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.