இந்தியா, ஜூன் 17 -- தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கண்ணப்பா' திரைப்படம் வெளியாக தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் அனைவரையும் கவர்ந்தது. இந்த திரைப்படம் ஜூன் 27 அன்று வெளியாகவுள்ளதால், படக்குழுவினர் தீவிரமாக விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்த படத்தில் மஞ்சு விஷ்ணு சிவபெருமானின் தீவிர பக்தரான கண்ணப்பனாக நடித்துள்ளார். முக்கேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.
இந்த 'கண்ணப்பா' திரைப்படத்தை சமீபத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மஞ்சு விஷ்ணு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினார். 22 வருடங்களாக காத்திருந்தேன் நேற்று இரவு ரஜினிகாந்த் எங்கள் 'கண்ணப்பா' திரைப்படத்தைப் பார்த்து தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், அவர் அந்த அணைப்புக்காக 22 வருடங்களாக காத்திருந்ததாகவும் மஞ்சு விஷ்ணு இன்று (ஜூன்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.