இந்தியா, மே 8 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அசுரர்களின் குருவாக சுக்கிர பகவான் விளங்கி வருகின்றார் இவர் ஜூன் மாதத்தில் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
அதே சமயம் அந்த நேரத்தில் மிதுன ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். ஒரே சமயம் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் சேர்ந்து பயணம் செய்யப்போகின்றனர். இதனால் மங்கள யோகமான கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மிதுன ராசியில் இந்த கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.
மிதுன ராசியில் இணையும் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் உருவாக்கும் கஜலட்சுமி யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.