இந்தியா, மே 22 -- டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவால் இனி யாருக்கும் அமலாக்கத்துறை சார்பில் சம்மன் தர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை "அனைத்து வரம்புகளையும் மீறுகிறது" என்று கூறி, அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை கூட்டாட்சிக் கொள்கையை மீறுவதாகத் தெரிகிறது என்றும், அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு மற்றும் மாநில விவகாரங்களில் மத்திய தலையீட்டின் எல்லைகள் குறித்த கவலைகளை எடுத்துக்காட்டுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.