இந்தியா, மே 24 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர விட மாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி முதல் சூரிய பகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகின்றார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழையுள்ளார். இந்த நிகழ்வு நடக்கும் பொழுது சூரிய பகவான் மிதுன ராசிகள் இருப்பார்.
சூரிய பகவானின் புனர்பூச நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.