இந்தியா, மே 16 -- இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்தும், தேர்சி பெறாத மாணவர்களுக்கு அறிவுரையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார்.
மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!' முக்கிய செய்திகளின் தொகுப்பு!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இந்தத் தேர்வில் மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வெழுதினர். இவர்களில் 4,35,119 மாணவியரும், 4,36,120 மாணவர்களும் அடங்குவர். இதில் 8,17,261 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.80% ஆகும். இது கடந்த ஆண்டு (மார்ச் / ஏப்ரல் 2024) தேர்ச்சி விகிதமான 91.55% உடன் ஒப்பிடும்போது 2.25% அதிகமாகும். பாலின வாரியான தேர்ச்சி வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.