இந்தியா, மே 16 -- பள்ளிக்கல்வித் துறையானது 2025 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத் தேர்வு முடிவுகள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் மற்றும் துணைத் தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!' முக்கிய செய்திகளின் தொகுப்பு!
10ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிழ் பெறுவதற்கும், மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை பெறுவதற்கும், அனைத்து பள்ளிகளும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 19.05.2025 முதல் பதிவிறக்கம் செய்யலாம். 10ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை காலை 10 மணி முதல் பார்க்கலாம், பிளஸ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.