இந்தியா, ஜூன் 9 -- தமிழ் திரையுலகில் சில நாட்களாக அதிகம் பேசப்பட்டு வரும் நடிகராக மாறியுள்ளார் ரவி மோகன். இவரது விவாகரத்து செய்தியும், குடும்ப விவகாரங்களும் நாளுக்கு நாள் பேசுபொருளான நிலையில், இப்போது அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இவர், 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்ட புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அத்துடன் ரவி மோகனே இந்தப் படத்தை தயாரிக்கவும் உள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க| மோசமான வசூல்.. அடிபடும் ஓடிடி ரிலீஸ் பேச்சு.. எந்த ஓடிடியில் எப்போது திரைக்கு வரும் தக் லைஃப்?
இந்தப் படத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.