இந்தியா, மே 17 -- அஜித்தின் நடிப்பில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு முழுக்க, முழுக்க ரேசிங்கில் கவனம் செலுத்தப்போகும் அஜித் தன்னுடைய சினிமா மற்றும் ரேசிங் கெரியர் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க | ராஜமெளலி மீதான அதிருப்தி-'தாத்தா வாழ்க்கைய படமா எடுக்க எங்ககிட்ட அனுமதி வாங்க வேண்டாமா?';தாதாசாகேப் பால்கே பேரன் பேட்டி!
அதில் அவர் பேசியதாவது, 'ஒரு காலகட்டத்தில் என்னுடைய உடல் எடை அதிகமாக இருந்தது; ஆனால், ரேசிங்கிற்கு திரும்ப வேண்டும் என்று முடிவு எடுத்த நாளிலிருந்து, மீண்டும் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாற வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்கான அவசியமும் எனக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.