இந்தியா, ஏப்ரல் 16 -- கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற சொல்லாடல் உண்டு. அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் அவரது கல்வி தகுதியை வைத்து உரிய மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் மாணவர்கள் பிளஸ் 2- க்கு பிறகு என்ன படிக்கிறார்கள் என்பது தான் நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பலருக்கும் அடுத்து நாம் என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுவதை போல் ஜோதிட ஆலோசனைகளும் அவசியம்.

இதையும் படிங்க: பண மழையை எதிர்நோக்கும் ராசிகள்.. சுக்கிரன் மூட்டைகளோடு வருகிறார்.. எது உங்க ராசி சொல்லுங்க?

ஏனெனில் 100- ல் 5 சதவீதம் பேர் மட்டுமே படித்த படிப்பிற்கேற்ற வேலையை செய்கின்றன. எஞ்சிய 95 சதவீதம் பேர் படித்த படிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்கின்றனர்.

சிலர் தவறான வழிகாட்டுத...