இந்தியா, மே 18 -- தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் படிக்க:- 'டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி முறைகேடு நடந்து உள்ளது' புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!
கடந்த 24 மணி நேரத்தில் (மே 17, 2025 பிற்பகல் முதல் மே 18, 2025 பிற்பகல் வரை) வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 12 செ.மீ மழையும், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் 10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பூதசத்திரம் (நாமக்கல்), வாணியம்பாடி (திருப்பத்தூர்) ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஆரணியில் 3...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.