இந்தியா, மே 27 -- சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா இணையும் படத்திற்கு 'பராசக்தி' என்று பெயர் வைக்கப்பட்டு அதற்கான டீசரும் இன்று வெளியிடப்பட்டது. இதற்கிடையே வெளியான விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விஜய் ஆண்டனி இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் கடந்த ஆண்டே தெலுங்கு படத்தின் டைட்டிலை பதிவு செய்ததிற்கான தேதியை வட்டமிட்டு காண்பித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த மார்கன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி அளித்த பதில் இங்கே!
அவர் பேசும் போது, 'டைட்டில் பிரச்சினை என்பது என்னுடைய கெரியரில் ஒரு முறை தான் நடந்திருக்கிறது; அது அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்து உ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.