இந்தியா, மார்ச் 28 -- செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் மார்ச் 28ஆம் தேதியான இன்று ஸ்ட்ரீமிங் ஆனது. இந்த செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸை இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கி இருக்கிறார்.
செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸில், நடிகர் சிங்கம் புலிக்கு அடுத்து விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா புகழ் மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, பழனி, உடுமலை ரவி, சாவல் ராம், பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த 'செருப்புகள் ஜாக்கிரதை' வெப் தொடருக்கு எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்துள்ளார். மேலும் இந்த தொடரின் ஒளிப்பதிவை கே.கங்காதரனும் எடிட்டிங்கினை வில்ஸி ஜே.சசியும் செய்துள்ளனர். இந்தத் தொடரின் கதையை எழிச்சூர் அரவிந்தன் எழுதி ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இந்த வெப் சீரிஸின் ரிலீஸ் குறித்த பிரஸ் மீட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.