சென்னை,சேலம்,கோவை, மே 27 -- வேலை வாய்ப்பு தொடர்பான திமுகவின் வாக்குறுதியில் 3 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'தி இண்டியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு எழுதியுள்ள கட்டுரையில் புள்ளிவிபரங்களுடன் குற்றம்சாட்டியுள்ளார். இதோ அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:
தொழில் வளர்ச்சிக்கும், புதுமையான திட்டங்களுக்கும் பேர் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. நீண்டகாலமாக இப்படி நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தோம். பல பத்தாண்டுகளாக (தசாப்தங்களாக) தொழில்துறை வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும் ஒரு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வந்தது. கடின உழைப்பு மூலம் மேல்நோக்கிய முன்னேற்றத்தை எட்டும் ஓர் இடமாக தமிழ்நாடு விளங்கியது.
மேலும் படிக்க | '2026 தேர்தலின் போது எங்கு இருப்பார்களோ?' திமுகவை கடுமையாக சாடிய எடப்பாடி பழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.