இந்தியா, மே 6 -- நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தன் நண்பர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் ஆர்வை பற்றி பேசும் போது, "நண்பர்கள்லயே உயிர் நண்பன்னு சொல்லுவாங்க இல்ல. அந்த மாதிரி தான் நானும் ஆர்யாவும். கல்லூரியின் கதை படத்தில் தான் நானும் ஆர்யாவும் நண்பர்களாக மாறினோம். இதுதான் நாங்க ரெண்டு பேரும் நடிச்ச முதல் படம். அதுலயே ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிட்டோம்.
மேலும் படிக்க| பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?
அந்த சமயத்துல ஹீரோயின் பிரண்ட்ஸா நடிக்க பெங்களூர்ல இருந்து ரிச் கேர்ள்ஸ கூட்டிட்டு வருவாங்க. அப்போ எனக்கு மன்மதன் படம் இல்லாம 2 படம் தான் ரிலீஸ் ஆகிருக்கு. என்ன பெருசா வெளிய தெரியாது. அதுவும் இல்லாம அவங்க பெங்களூர்ல இருந்கு வந்திருக்காங்க. இந்தப் படத்த...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.