திருவனந்தபுரம்,சென்னை, மே 23 -- நடிகை ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை பல சோகங்களையும், சங்கடங்களையும் சந்தித்திருக்கிறது. அவரது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கிய சவால்கள் சில:
ஸ்ரீவித்யா பிறந்த ஆண்டிலேயே அவரது தந்தை நோய்வாய்ப்பட்டு நடிப்பதிலிருந்து விலகியதால், குடும்பம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அவரது தாய், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல். வசந்தகுமாரி, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த நிதிச் சுமையின் காரணமாக, ஸ்ரீவித்யா தனது 14 வயதிலேயே நடிப்பைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க | நடிகை சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் விஷால்.. கோலிவுட்டில் உலாவும் தகவல்! - நெருங்கிய வட்டாரம் சொல்வதென்ன?
கமல்ஹாசனுடனான காதல்: தனது திரை வாழ்க்கையின் ஆரம்பத்தில், ஸ்ரீவித்ய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.