இந்தியா, மே 23 -- "அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள். பயம் இருக்கிறது; ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது," என சீமான் முதல்வரை விமர்சனம் செய்து உள்ளார்.
மேலும் படிக்க:- இன்றைய தங்கம் விலை நிலவரம்: 'தங்கம் விலை குறைவு' மே 23, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாற்று என்றால் புதிய தத்துவம், புதிய கோட்பாடு, ஒரு கருத்தியல் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாக ஓட்டுக்கு பணம், இலவச அறிவிப்புகள், சாராயம் வைப்பது போன்றவற்றை செய்கின்றன. இதில் என்ன மாற்று இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதாகவும், உண்மையான மாற்று என்பது கொள்கை அளவில் இருக்க வேண்டும் எனவும் அவர் வல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.