இந்தியா, மே 11 -- முதலமைச்சர் ராணுவ வீரர்களை ஊக்குவிக்க பேரணி நடத்துவதாகவும், ஆனால் இந்த நடவடிக்கை யுத்த தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், வடக்காடு கிராமத்தில் வன்முறை நடந்த இடங்களை பார்வையிட்ட பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுபோன்ற மோதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும் படிக்க:- 'நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விவசாயி சின்னம் ஒதுக்கீடு!'
வடக்காடு கிராமத்தில் உள்ள கோவில் மைதானத்தின் உரிமை தொடர்பாக பட்டியல் சாதி மக்களுக்கும் மற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.