இந்தியா, மே 6 -- யார் காவல் துறையிடம் புகார் அளிக்கிறார்களோ அவர்கள் மீதுதான் போலீஸ் நடவடிக்கை எடுப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாகவும், திமுக ஆட்சியில் கொலைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
நயினார் நாகேந்திரன், "திமுக ஆட்சிக்கு வந்த பி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.