இந்தியா, ஜூன் 1 -- மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், சாண்யா மால்ஹோத்ரா, அலி ஃபஸல், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிம்பு மற்றும் திரிஷாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் பேசிய அபிராமி, அவர்கள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க| சம்பவம் செய்த ஃபேன் பாய்.. அரங்கம் அதிர வந்த கூலி பட பாடல்.. ரஜினி ஃபேன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி..
திரிஷா மற்றும் சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து அபிராமி கேட்கப்பட்டபோது, சிரித்தபடி, சினிமா செட்டில் அனைவரும் சாதாரண நடிகர்கள்தான் என்று கூறினார். 'விருமாண்டி' நடிகை கூறுகையில், "முன்னணி நடிகர், டாப் லைன் நடிகர் என்பது பொதுமக்களு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.