இந்தியா, மே 12 -- காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழாவில் வடகலை-தென்கலை பிரச்சனை மீண்டும் எழுந்தது.
மேலும் படிக்க:- சட்டமன்ற தேர்தல் 2026: 'அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியுமா?' புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இந்த பிரம்மோற்சவம், 10 நாட்கள் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் இரண்டாம் நாளான இன்று, பெருமாள் அம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கங்கை கொண்டான் மண்டபத்தில் நடைபெற்ற மண்டகப்படி நிகழ்ச்சியின்போது, பெருமாளின் முன்பு திவ்ய பிரபந்தம் மற்றும் பாடல்களைப் பாடுவதில் இரு பிரிவினரிடை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.