இந்தியா, மே 7 -- நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'மாமன்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாமன் ' எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற திரைப் பிரபலங்கள் நடிகர் சூரியை புகழ்ந்து பேசியுள்ளனர்.

மேலும் படிக்க| கூலி பட நடிகர் உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி!

இந்நிகழ்வில் சிறுத்தை சிவா பேசுகையில், '' சூரி சாரை எனக்கு நீண்ட நாட்களாகவே தெ...