இந்தியா, ஜூன் 9 -- சமீப காலமாக வெளியாகும் படங்களில் பழைய சினிமா பாடல்களை பயன்படுத்துவது வாடிக்கையாக மாறிவிட்டது. இந்த பாடல்களுக்கு எல்லாம் இசையமைத்தவரிடமோ, படத்தின் இயக்குநரிடமோ அனுமதி வாங்காமல், பாடல்களின் உரிமங்கள் உள்ள நிறுவனத்திடம் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பயன்படுத்தி வருவதாகவும் சில குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுந்து வருகிறது.
மேலும் படிக்க| தக் லைஃப் பாக்ஸ் ஆபிஸ் வசூல்: வார இறுதி நாளில் சரிந்த வசூல்.. 4 ஆம் நாளில் படக்குழுவை ஏமாற்றிய தக் லைஃப்!
இது குறித்து பேசுகையில், நடிகர் தியாகராஜன், இசையமைப்பாளர் தேவா போன்றோர் தங்களது பாட்டு மீண்டும் ஹிட் ஆனால் மகிழ்ச்சியே என கூறி வந்தாலும், இளையராஜா, கங்கை அமரன், கஸ்தூரி ராஜா போன்றோர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையே இன்னும் முடியாமல் இருக்க தற்போது புது பிரச்சன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.