இந்தியா, மே 4 -- கிராமியம் சார்ந்த படங்களில் நடித்து வந்து மூதாட்டி பெருமாயி காலமானார். அவருக்கு வயது 73.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர், மூதாட்டி பெருமாயி. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய கலைஞர் தொலைக்காட்சிக்காக 'தெற்கத்தி பொண்ணு'சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், பெருமாயி.
அதன்பின் இவர் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து வில்லு, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை உள்ளிட்டப் பல்வேறு படங்களில் துணை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
மேலும் படிக்க:'நீங்க யார் சார் அதைச் சொல்றதுக்கு நாங்க கூப்பிடுவோம்': கமல்ஹாசன் முன் உலகநாயகன் என அழைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
சமீபத்தில் கூட, நடிகர் பசுபதி முன்னணிக் கதாபாத்திரத்தில் இருந்து 'தண்டட்டி' என்னும் படத்தில், நடித்திருந்தார், இந்த ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.