இந்தியா, மே 1 -- 'என்னை யாரும் பின் தொடர வேண்டாம்' என ஜனநாயகன் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை செல்லும் முன் தவெக தலைவர் விஜய் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- Exclusive: காஷ்மீர் தாக்குதல் முதல் அறநிலையத்துறை வரை! நித்யானந்தா இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு சிறப்பு பேட்டி!
சென்னை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 'ஜனநாயகன்' திரைப்படப் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்லும் வழியில், மதுரை விமான நிலையத்தில் அவரை வரவேற்க குவிந்த ரசிகர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். மதுரை மக்களின் அன்புக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவித்த விஜய், ரசிகர்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகளையும் வழங்கினார்.
விமான நிலையத்தில் தனது வருகையை அறிந்து கூடியி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.