இந்தியா, மே 7 -- 'ஒரு அடார் லவ்' படம் மூலம் வைரல் ஆனவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்த இவர், அண்மையில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.
அதில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடித்து ஆட்டம் போட்ட பிரியா 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு நடனமும் ஆடி இருந்தார். அதன் ஒரிஜினல் பாடலில் சிம்ரன் நடனம் ஆடியிருந்த நிலையில், அதே ஸ்டெப்பை அவரது ஆடையிலேயே பிரியா ஆடியிருந்தார். அது அவரை மீண்டும் வைரலாக்கியது.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரது சினிமா வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க | ' இரண்டாவது படத்துக்கே இப்படியா?.. அஜித் சாரோட பிரியாணிய மிஸ் பண்ணிட்டேன்ப்பா' -பிரியா வாரியர் பேச்சு!
அவர் பேசும் போது, '...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.